ஞாயிறு, 31 மே, 2026

மஸ்கெலியா மண்மேசரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு!!

மஸ்கெலியா, கிளன்டில் தோட்டம் பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் கிளன்டில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஆவார். 


சம்பந்தப்பட்ட நபர் தனது வீட்டிற்கு அருகில் மற்றுமொரு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்காக மண்ணை அகற்றிக் கொண்டிருந்தபோதே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 இச்சம்பவம் குறித்து மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks