வியாழன், 4 டிசம்பர், 2025

பரிஸ் நகரில் ஆவா குழு - மேலதிக தகவல்கள் தேவை!!

இலங்கையில் குறிப்பாய் வன்னிப்பகுதியின் தேவிபுரம், மல்லாவி, துணுக்காய் பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம் மேற்கொண்டு அங்கு பல வாள் வெட்டுக்கள், தீவைப்புக்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மேற்கொண்ட இந்த குற்றவாளி அங்கிருந்து தப்பி வந்து பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரி இருப்பதாக பிரெஞ்சு வெளிநாட்டவர் பதிவு பணிமனையில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. 


குறித்த நபர் மீது ஐரோப்பிய சட்ட வரை முறைக்கு உட்பட்டு இவர் மேல் நடவடிக்கை எடுத்து இலங்கை காவல்துறையுடன் தொடர்பு கொண்டு இலங்கையில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காய் இவரை நீதிமன்றங்களின் முன் முற்படுத்த இவரால் பாதிக்கப்பட்டோரிடம் இருந்து மேலதிக தகவல்கள் ஆதாரங்கள் கோரப்படுகின்றது. 

இவர் 2024 இம் ஆண்டு இரண்டு மாதங்கள் கிளிநொச்சி தேவிபுரத்தில் பிரசன்னமாகி திரிந்தார். அங்கு அவா குழுவில் பெயரால் ஆட்டோ ஒன்றை எரித்த குற்றத்துக்காய் பொலிசாரால் தேடப்பட்டவர் அங்கிருந்து தப்பி மல்லாகம் ஓடினார். அத்துடன் இவர் பரிஸ் நகரில் இதுந்து கொண்டு அங்கு வன்னியில் உள்ள அப்பாவி மக்களை ஆவா குழுவின் பெயரால் வெருட்டி வருகின்றார் என அறிய முடிகின்றது. 

பிரான்சில் இருக்கும் வன்னி மக்கள் சிலரின் உறவுகளை வெட்டுவேன் என்று மிரட்டி வருகின்றாராம். விபரங்கள் தெரிந்தோர் உள் பெட்டியில் எம்முடன் உடன் தொடர்பு கொள்ளுங்கள். 

@Highlight Elankumaran Karunanathan 
Ramalingam Chandrasegar 
Anura Kumara Dissanayake 
Sri Lanka Police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks